திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-1-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு தகவல் " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் "இஸ்லாம் கூறும் விவாகரத்து நடைமுறையே பெண்களுக்கு பாதுகாப்பு " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்