தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக ரேவதி மருத்துவமனையில் O positve. 1 யூனிட் இரத்தம் முருகன் என்ற மாற்று மத சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக அன்று 08/05/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது. இரத்தம் வழங்கியவர் சகோதரர் மௌலானா,அல்ஹம்துலில்லாஹ்