Pages

Sunday, 14 May 2017

அவசர இரத்ததானம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்  O positve. 1 யூனிட் இரத்தம்   முருகன் என்ற மாற்று மத சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக   அன்று  08/05/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது. இரத்தம் வழங்கியவர் சகோதரர் மௌலானா,அல்ஹம்துலில்லாஹ்