மருத்துவ உதவி :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டணூ் கிளை 17-03-2017 அன்று ஜும்ஆ வசூல் 500ரூபாய், நமது கொள்கை சகோதரரின் தாயாரின் உயிர் காக்கும் மருத்துவ செலவினங்களுக்காக திருப்பூர் மாவட்ட து.செயலாளர் உடுமலைஅப்துல் ரஷீது் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.