Saturday, 25 March 2017

மருத்துவ உதவி - அனுப்பர்பாளையம் கிளை

மருத்துவ உதவி :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளை 17-03-2017 அன்று  ஜும்ஆ வசூல் 6300 ரூபாய், நமது கொள்கை சகோதரரின் தாயாரின் உயிர் காக்கும் மருத்துவ செலவினங்களுக்காக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.