ஆலோசனை கூட்டம் - ராமமூர்த்தி நகர் கிளை
திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 12/03/17இன்று காலை 11.30மணி அளவில் நடைபெற்றது.இதில வருகின்ற 19/03/17அன்று நடைபெற இருக்கும் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு நோட்டீஸ் வினியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்