** மறுப்போறுக்கு நரகம்-(45-30-37)**குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 13--03--17 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** மறுப்போறுக்கு நரகம்-(45-30-37)** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்