திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சார தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது...
சகோ.பசீர் அலி மற்றும் சகோ.அஹமது கபீர் ஆகியோர் "இஸ்லாம் அமைதி மார்க்கம் " இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை" எனும் தலைப்புகளில் 7 இடங்களில் பேசி தொடர் தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...