அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நோட்டீஸ்கள் வழங்கி பிரச்சாரம் பெரியகடை வீதி கிளை
திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு "மனிதனுக்கேற்ற
மார்க்கம் " புத்தகங்கள் , தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சார நோட்டீஸ்கள் ஆகியவை வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...