தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 01.06.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "நோன்பின் முக்கியத்துவம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்