தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனிகிளை சார்பாக 07.06.2014 அன்று திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் சிகிச்சைக்கு அவரசமாக தேவைப்பட்ட ( B+, 1யூனிட், O+, 1யூனிட்) 2யூனிட்இரத்தம் கிளை சகோதரர்களால் அவரச இரத்த தான உதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...