ரூ.5452/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 17.09.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோ.ரஹமத்துல்லாஹ் அவர்களின் தலையில் கட்டி அறுவை சிகிச்சை செலவினக்களுக்காக , ரூ.5452/= மருத்துவஉதவி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.