ரூ.5451/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 17.09.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த உடலில் கட்டிகள் ஏற்ப்பட்டு பாதிக்கப்பட்ட சகோ.சுகில் அஹ்மது அவர்களின் சிகிச்சை செலவினக்களுக்காக , ரூ.5451/= மருத்துவஉதவி திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.