Tuesday, 9 April 2013

எலும்பு முறிவு அறுவை சிகிச்சைசெலவினகளுக்காக மருத்துவ உதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் மருத்துவசேவை அணி சார்பாக 08.04.2013  அன்று உடுமலை  முஹம்மதுஅலி அவர்களின்  எலும்பு முறிவு அறுவை சிகிச்சைசெலவினகளுக்காக ரூபாய்.2000/=    மருத்துவ உதவி  அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது..