எலும்பு முறிவு அறுவை சிகிச்சைசெலவினகளுக்காக மருத்துவ உதவி _உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் மருத்துவசேவை அணி சார்பாக 08.04.2013 அன்று உடுமலை முஹம்மதுஅலி அவர்களின் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைசெலவினகளுக்காக ரூபாய்.2000/= மருத்துவ உதவி அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது..