தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சந்திப்பு 21.7.19 ஞாயிற்றுகிழமை மாலை 3:30 மணியளவில்
மாவட்டதலைவர் நூர்தீன் தலைமையில், மாவட்ட பொருளாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் மற்றும் மாவட்ட துணை செயலாளர் : அப்துர் ரஷீத் (உடுமலை) முன்னிலையில் நடைப்பெற்றது.
கிளை நிர்வாகிகள், மற்றும் கலந்து கொண்ட சகோதரர்களின் கருத்துக்கள் , ஆலோசனைகள் கேட்டறியப்பட்டு,
நிர்வாக பணிகள் மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்