டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் _உடுமலைகிளை மருத்துவ முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக உடுமலை பேருந்து நிலையத்தில் 03-11-18 அன்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
அந்நிகழ்வின்போது 350 பேருக்கு நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்