அவசர இரத்ததானம் _R.P. நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளை சார்பாக 24-10-2018 அன்று 1 யூனிட் "AB" positive வகை இரத்தம் அக்பர் என்ற சகோதரர் மூலம் சாய்னா என்ற சகோதரிக்கு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அவசர இரத்த தானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்