" இறையச்சம் " -பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 29-07-2018 அன்று மாலை பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் சகோதரி சுமையா அவர்கள் " இறையச்சம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.