குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை மர்கஸில் 4/7/2018 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.
இதில் பாதுகாக்கப்பட்ட ஏடு என்றால் என்ன? எனும் தலைப்பில் திருமறை குர்ஆன் தமிழாக்கத்திலிருந்து விளக்கம் வழங்கப்பட்டது.