காஷ்மீர் சிறுமி ஆஷிஃபாவை கோவில் கருவறையில் கற்பழித்து கொன்ற காவி பயங்கரவாதிகளை கண்டித்தும்,
இந்த கொடூரத்தை செய்த காவி மிருகங்களை தூக்கிலிட வேண்டும் என்று வலியுறுத்தியும்
திருப்பூர் மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு 18/4/18 புதன்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை நடந்தது.
திருப்பூர் பகுதி காவிகள் அராஜகம் மிகுந்த பகுதியாக உள்ளதாலும், காவிகளுக்கெதிரான நமது இந்த ஆர்ப்பாட்டம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.,
மிக அதிகமான காவலர்களை அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
பொதுமக்களும், குழந்தைகளுடன் பெண்களும் மிக அதிகமாக பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
அதில் மாநில செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
மாநில தலைமையின் FB பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததை காவிகள் உட்பட லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்
இந்த ஆர்ப்பாட்டமும், அதில் மாநில செயலாளரின் கண்டன உரையும் வெகு ஜன மக்கள் மத்தியிலும் அரசு மற்றும் காவல்துறை மத்தியிலும் இஸ்லாம் பற்றியும், இஸ்லாமியர் பற்றியும், குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பற்றி நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.