தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 08/06/2018 அன்று பெண்களும் தொழும் வசதியுடன் "நபி வழியில் ஜும் ஆ" தொழுகை ஆரம்பம் செய்யப்பட்டது .
இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர்.
சகோதரர். யாசர் அரபாத் அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர்.
சகோதரர். யாசர் அரபாத் அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்