தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-6-2018 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் இறந்தவரின் மனைவி செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் சகோ-நூறுல் ஹுதா விளக்கம் தந்தார்