தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் கோடைக்கால பயிற்ச்சி வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதல் மற்றும் பரிசளிப்பு நிகழச்சி 13/5/18 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுக்கைக்கு பிறகு மாலை 5 மணியளவில் மர்கஸில் நடைப்பெற்றது. இதில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவகளுக்கும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்
உரை : சகோ. அபூபக்கர் ச ஆதி தலைப்பு - மார்க்க கல்வியின் அவசியம்