தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளை சார்பாக 24-03-2018 அன்று 1 யூனிட் "AB" positive வகை இரத்தம் அக்பர் என்ற சகோதரர் மூலம் வள்ளியம்மாள் என்ற மாற்று மத சகோதரிக்கு மூட்டு அறுவை சிகிச்சைக்காக ரேவதி மருத்துவமனையில் அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்