திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018 அன்று நூர் முஹம்மது என்ற இஸ்லாமிய சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு,
1. குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை
2. இணைவைத்தல் ஒரு பெரும்பாவமே!
3. தலாக்கும் பொது சிவில் சட்டமும் என்ற புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்