தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளை சார்பாக 09-04-2018 அன்று 1 யூனிட் "B" positive வகை இரத்தம் கோவிந்தராஜ் என்ற மாற்றுமத சகோதரர் மூலம் சாந்தா என்ற மாற்று மத சகோதரிக்கு அறுவை சிகிச்சைக்காக ரேவதி மருத்துவமனையில் அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்