உடுமலை கிளையில் 25-04-18- அன்று 27- வெள்ளிக்கிழமை நடைபெறும் திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன் விளக்க பொதுக்கூட்டத்திற்கு கருணாநிதி காலனி, செல்லமுத்துவீதி, மற்றும் ஜெய்லானி காலனி ஆகிய பகுதி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது மற்றும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்