திருப்பூர் மாவட்டம் ,R.P. நகர் கிளையின் சார்பாக 10-03-2018 அன்று பிரவீனா என்ற மாற்று மத சகோதரிக்கு தாவா செய்யப்பட்டு,
1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
(போட்டோ எடுக்க முடியவில்லை)
திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 11-03-2018 அன்று பத்மநாபன் என்ற மாற்று மத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு,
1.அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் (போட்டோ எடுக்கவில்லை)