திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-3-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 9 ஆவது வசனத்தில் இருந்து 15 ஆவது வசனம் வரையில் சகோ- இக்ரம் விளக்கம் அளித்தார்கள் ,குறிப்பு : தொழுகையில் சிரியா முஸ்லிம்களுக்காக குனூத் நாஸிலா துவா கேட்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.