தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை சார்பாக ரேவதி மருத்துவமனையில் A POSITIVE இரத்தம் 1 யூனிட் ஆதம் பிரவின்குமார்(30)என்ற சகோதரரின் அவசர சிகிச்சைக்காக ரேவதி மருத்துவமனையில் அன்று 17-02-2018 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்