திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 28-1-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபிமொழி " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " காவிகளின் கயமை த்தனம் " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்