தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் (05-02-2018, திங்கள்) மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் அன்று ஃபஜ்ருக்குப் பிறகு நம் குழந்தைகளை கல்ச்சுரல் டான்ஸ் ஆட அனுமதிக்கலாமா?! உருவப் படம் அச்சிட்ட ஆடைகளை அணியலாமா? என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!