தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் b postive இரத்தம் 1 யூனிட் விஜயக்குமார்(42)என்ற மாற்று மத சகோதரரின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 10-01-2018 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்