அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் o pastive. இரத்தம் 1 யூனிட் தேன்மொழி(26) என்ற மாற்று மத சிறுமியின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 19/12/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்