தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் A pastive. இரத்தம் 1 யூனிட் JAYASRI(12) என்ற மாற்று மத சிறுமியின் அவசர சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 15/12/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.
அல்ஹம்லில்லாஹ்