திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-12-2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபி மொழி " நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " அண்டைவீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமைகள் " என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்