தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/11/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்- .முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (கனவுகளை பற்றி இஸ்லாம் கூறும் விளக்கங்கள் ) தொடர் உரை கனவுகளை இஸ்லாம் கூறும் அடிப்படையில் நம்பவேண்டும் என்ற தலைப்பில் விளக்கமளித்து உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)