தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக A Negative. இரத்தம் 1யூனிட் அரசு மருத்துவமனையில் 07/11/17-அன்று காலை மூட்டு அறுவை சிகிச்சைக்காக செல்வராஜ் என்ற மாற்று மத சகோதரரின் தாயாருக்காக கிளை சகோதரர் சாதிக் என்பவரால் வழங்கப்பட்டது.
அல்ஹம்லில்லாஹ்