தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/11/2017/ அன்று மஃரிப் தொழுகைக்கு பின்நவம்பர் 05 தேதி ஞாயிற்று கிழமை நடைபெற இருக்கும் தெருமுனை கூட்டம் சம்பந்தமாக வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் வீதி வீதியாக சென்று 50 இடங்களில் மெகா போன் பிராச்சாராம் மற்றும் நோட்டீஸ் வினியோகம் செய்ப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்