1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் O positve. இரத்தம் 1 யூனிட் குகன் என்ற மாற்று மத சகோதரரின் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 28/08/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பாக குமரன் மருத்துவமனையில் O positve. இரத்தம் 1 யூனிட் செந்தில்குமார் என்ற மாற்று மத சகோதரரின் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக குமரன் மருத்துவமனையில் அன்று 28/08/17 அவசர இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்