தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 13/09/17 அன்று ரோஹிங்யா அப்பாவி
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்ஷாஅல்லாஹ் செப்டம்பர்-15 அன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள் மக்கள் அதிகமாக
கூடும் இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்