தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 21/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுகை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து துனை சூராக்கள் என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.