தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் சார்பாக , அவினாசி கிளையில் புதன் கிழமை (02-08-2017) அன்று இஷா விற்கு பிறகு கிளை சந்திப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் ரஃபிக் அவர்கள் டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்