தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாண்டியன் நகர் கிளையில்2ம் நாளக 5-08-2017. அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு பாண்டியன் நகர் மற்றும் அதற்கு அருகில் உள்ள பகுதியில் கொசு அதிக உள்ளது அதன் விளைவாக டெங்கு பரவுகிறது.அதனால் சமுதாய பணியான கொசு மருந்து அடிக்கும் பணி 30 அதிகமான இடங்களில் அடிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்