1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 9/7/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து "ஒழுவின் சட்டம்" என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 10/7/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து "ஒழுவின் சட்டம்" என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கேள்வி பதில்கள் கேட்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.