தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MSகிளையில் திருப்பூர் மாவட்ட மருத்துவ அணி செயலாளார் சகோ.ஜாகிர் அவர்கள் 01/05/17 அன்று மாலை , கிளை நிர்வாகிகளை சந்தித்து *ஆம்புலன்ஸ் சம்மந்தமாகவும்,ஆஸ்பத்திரி தொடர்பு பற்றியும்.ஆலோசனை வழங்கியும்,கருத்துக்களையும் கேட்டறிந்தார்.அல்ஹம்லில்லாஹ்