தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 6-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள் " உள்ளங்கள் அமைதி பெற " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்