தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் நடைபெற்றது . இதில் , சகோ. அரஃபாத் அவர்கள் " தொழுவதால் ஏற்படும் நன்மைகள் " என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்