தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (சோதனைகளை பொறுத்துகொள்வோம்) என்ற தலைப்பில் ) விளக்கம் அழித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)